பணிதொகுப்பு குழு தேர்ந்தெடுப்பு

நிறுவபடவேண்டிய பணிதொகுப்பை(பயன்பாடு) தேர்வு செய்யவும்.பணிதொகுப்பை தேர்வு செய்ய, பின் இருக்கும் பெட்டியை சொடுக்கவும்.

பணிதொகுப்பு குழுவை ஒருமுறை தேர்வு செய்தபின், விவரம் என்பதை க்ளிக் செய்து பொதுவாக நிறுவப்பட்ட பணித்தொகுப்புகளை சேர்க்க மற்றும் நீக்க முடியும்.